Sadiqul Ameen from Sri Lanka Visit to MAMJ
November 30,2015
Mr Sadiqul Ameen from Sri Lanka official Visit to MAMJ Office in Kg. Atap. On 30.11.2015. Mr Sadiqul Ameen who originated from AK (2/3 generation) now resident in Sri Lanka, a lawyer by profession and also an elected member of Sri Lanka Legislative Assembly made a visit to MAMJ office. It was a fact finding mission to revive Sri Lanka Alagankulam Jamath and also to revive our AK SOLIDARITY . He also shared his plan to expand ( restructure ) a Mosque ( Hanafi Jumma Mosque ) in Sri Lanka – Chilaw ( First build Hanafi Mosque by AK Community – 2,3 Generation )
ஸ்ரீலங்காவில் இருந்து திரு சாடிகுல் அமீன் கம்போங் அத்தாப் மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத் அலுவலகத்திற்கு 30.11.2015 அன்று வருகைப் புரிந்திருந்தார். சாடிகுல் அமீன் அழகன்குளத்தைச் சேர்ந்தவராவார். 2/3 தலைமுறையாக ஸ்ரீலங்காவில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர் ஸ்ரீலங்காவில் வழக்கறிஞராகவும், இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த வரலாற்றினை பார்க்கும் போது 1800ஆம் ஆண்டு முதலே மலேசியன் அழகன்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருவது புலப்படுகிறது. மேலும் அவர் ஸ்ரீலங்கா ஹனாபா ஜூம்மா மசூதி மறுசீரமைப்பு குறித்தும் விளக்கம் வழங்கினார்.