Kuala Lumpur, Malaysia

2015 EGM In Alagankulam.

2015 EGM In Alagankulam.





  October 24,2015 

Extra ordinary meeting of Alagankulam Jamath in AK 2015 AGM

தாய் ஜமாஅத்தான அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் 22.10.2015 நடைபெற்றது. மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் டத்தோ நூரூல் அமீன் அவர்களுடன் நிர்வாக சபை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

Special Extra Ordinary Meeting was held in AK in an effort to establish Baitulmal in AK Alhamdulillah with the help from both Emirates Alagankulam Muslim Jamath & MAMJ, Baitulmal was officially launched in AK Baitumal fund comprising of Zakat and Sadeqah Funds. A briefing session was held on the topic of Baitumal before it was officially established. 3 committee members was appointed to lead the Baitumal.

அந்த சிறப்பு ஆண்டு பொதுக்கூட்டத்தில் பைத்துல்மால் நிதி குறித்து பேசப்பட்டது. அல்லாஹ்வின் கிருபையால் எமிரேஸ்ட் அழகன்குளமும், மலேசிய அழகன்குளம் ஜமாஅத்தும் இணைந்து அழகன்குளம் (இந்தியா) பைத்துல் மால் நிதியை அதிகாரபூர்வமாக 23.10.2015 தொடக்கி வைக்கப்பட்டது. இந்த பைத்துல்மால் நிர்வகிக்க 3 நிர்வாக குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஜகாத் மற்றும் சதக் நிதிகள் அடங்கிய பைத்தூல்மால் நிதி.

 

Newsletter Sign Up

For Latest Updates