Kuala Lumpur, Malaysia

Indian Muslim Family Day Karnival 2015

Indian Muslim Family Day Karnival 2015





  September 30,2015 

Indian Muslim Family Day Karnival 2015

The first Indian Muslim Family Day carnival arranged to create a mutual forum to meet and gather was held in Shah Alam. The session was mooted by MAMJ and it gained the support of other Jamaths. It was a successful event which attracted around 7,000 people . It was reported in most of the medias throughout the country the next day.

இந்திய முஸ்லிம் குடும்ப தின விழா 2015

நமது கலாச்சாரம் மற்றும் சமயம் குறித்து இளையத் தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கோடும், அதே வேளை மலேசியாவில் வாழும் அனைத்து முஸ்லிம் அன்பர்களும் சந்தித்து பேச வேண்டும் என்ற நோக்கில் முதல் முறையாக 27.9.2015 மலேசிய இந்திய முஸ்லிம் ஜமாஅத் குடும்ப தின விழா ஷாஆலம் அரங்கில் நடைபெற்றது. மலேசிய அழகன்குளத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த குடும்ப தின விழாவில் இதர ஜமாஅத்தினரும் ஆதரவு வழங்கினர். இதில் 7,000க்கும் மேற்பட்ட நம்மவர்கள் வந்து கலந்து கொண்டனர்.

 

Newsletter Sign Up

For Latest Updates