31st MAMJ Annual General Meeting
February 15,2015
Malaysia Alagankulam Muslim Jamath’s 31st Annual General Meeting held on 15th February 2015 at ZK Restaurant , Jalan KG.Attap, Kuala Lumpur Over 200 participants attended the Meeting.
நமது ஜமாஅத்தின் 31வது ஆண்டு பொதுக்கூட்டம் 15ஆம் தேதி பிப்ரவரி மாதம் கம்போங் அத்தாப் zk உணவகத்தில் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நமது ஜமாஅத்தில் தற்போது அதிகமான வாழ்நாள் உறுப்பினர்கள் இருக்கின்றனர் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.