National Al Quran Conference 2015 Briefing
November 04,2015
National Al Quran Conference 2015 Chairman Dato Sri Iqbal briefing our United Jamath team on the event . Held in ABC Masjid India 03-11-2015 @ 8.00pm. MAMJ would like to thank Dato Sri Iqbal for his great effort.
தேசியத் திருக்குர்ஆன் மாநாடு குறித்து மாநாட்டு தலைவர் டத்தோஸ்ரீ இக்பால் அவர்கள் தலைமையில் 3.11.2015 அன்று இரவு 8 மணிக்கு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. நமது ஜமாஅத்தின் தலைவர் டத்தோ டாக்டர் நூரூல் அமீன் உள்ளிட்ட, ஐக்கிய ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் மலேசிய அழகன்குளம் முஸ்லிம் டத்தோஸ்ரீ இக்பால் அவர்களின் இந்த பெரிய முயற்சிக்கு பாராட்டுகளையும் சலாத்தையும்