Blood Donation @ Cyberjaya
September 18,2015
Blood Donation Campaign with co operation with Pusat Darah Negara. National Blood Bank,Malaysia,
Date: 18th September 2015, Time: 9am – 3pm (Friday)
Place: The Street Mall,
4210,Persiaran Multimedia, Cyber 12,
63000 Cyberjaya, W P.
Total : 23 donors
மலேசிய முஸ்லிம் அழகன்குளம் ஜமாஅத் மற்றும் ரத்ததான வங்கியுடன் இணைந்து 18ஆம் தேதி செப்டம்பர் மாதம் சைபர் ஜெயாவில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தது. காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் 23 பேர் ரத்த தானம் வழங்கினர். நமது ஜமாஅத் நிர்வாக உறுப்பினர்கள் சதாத், ரபூஃயூடின், சகோதரர் சிராஜ் ஆகியோருக்கு ஜமாஅத் சலாத்தை தெரிவித்துக் கொள்கிறது.