Alagankulam Muslim Jamath UAE 2.12.2015
President Dato Dr Noorul Amen, Treasurer Hanifa and Some Committee Member attended UAE Annual General Meeting held in Dubai. Their visit there was on the official invitation of UAE Jamath.
எமிரேஸ்ட் ஜமாஅத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் 2.12.2015 துபாய் சபீல் பார்க் கேட் 3இல் நடைபெற்றது. அந்த ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் டத்தோ டாக்டர் நூரூல் அமீன், பொருளாளார் ஹனிபா உள்ளிட்ட சில நிர்வாக உறுப்பினர்கள் எமிரேஸ்ட் ஜமாஅத்தினரின் அழைப்பை ஏற்று துபாய்க்கு பயணம் மேற்கொண்டனர்.
For Latest Updates